லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது

arrest
ஹோமாகம மாவட்ட நீதிபதி சுணில் அபேசிங்க லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்குத் தொடர்பாக நபர் ஒருவரிடமிருந்து மூன்று லட்சம் ரூபாவை லஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு

Tags: ,