
ருகுணு பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பகிடிவதை சம்பவம் தொடர்பில் இம் மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ள ஆறு பேரில் மாணவிகள் இருவரும் அடங்குவர்.
-இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-





