எம்.ஜி.ஆர்க்கு அடுத்து அஜித்துக்குத் தான் அதிக ரசிகர் பட்டாளம் உள்ளது: சோ புகழாரம்!

ajith
அதிக ரசிகர்களைப் பெற்றிருப்பதில் எம்.ஜி.ஆர்.-க்கு அடுத்து அஜித் தான் என நடிகரும், விமர்சகரும், மூத்த பத்திரிக்கையாளருமான சோ ராமசாமி தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளரும் நடிகருமாகிய சோ ராமசாமி பொதுவாக பாராட்டுவதில் மிகவும் கறார் பேர்வழி.

விமர்சனமின்றி, குறைகளை சுட்டிக்காட்டாமல் அவர் யாரையும் இதுவரை பாராட்டியது இல்லை என்று கூறலாம். அப்படிப்பட்ட சோ தான் இன்று அஜீத் ரசிகர்கள் பற்றி இப்படி திருவாய் மலர்ந்துள்ளார்.

Tags: ,