லேட்டஸ்டா என்ன செல்போன் வந்திருக்கு?: கோபுரோபோ போங்க தெரியும்

goprobo
செல்போன்கள் மற்றும் டாப்லெட்டுகளின் விலைகளை ஒரே இடத்தில் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுக்கு பிடித்த ஒன்றை தேர்வு செய்து ஆன்லைனில் வாங்க உதவுகிறது கோபுரோபோ. வாடிக்கையாளர் தான் ராஜா.
சந்தையில் உள்ள பொருளை அவர் விலையைப் பற்றிய பயமில்லாமல் தேர்வு செய்யும்போது தான் அவருக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. அவ்வாறு விலையைப் பற்றிய கவலையில்லாமல் ராஜா போன்று வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்க உதவுகிறது கோபுரோபோ.

இங்கு நீங்கள் செல்போன் மற்றும் டாப்லெட்டுகளின் விலைகளை எளிதில் ஒப்பிட்டுப் பார்க்கலாம். கோபுரோபோ என்பது ஆன்லைனில் பொருட்களின் விலையை ஒப்பிட்டுப் பார்த்து வாங்க உதவும் சர்ச் என்ஜின். நீங்கள் கடை கடையாக ஏறி இறங்கி விலையைக் கேட்டு அதன் பிறகு உங்களுக்கு பிடித்த செல்போனையோ, டாப்லெட்டையோ வாங்கத் தேவையில்லை.

இருந்த இடத்தில் இருந்து கொண்டே கோபுரோபோ மூலம் சாம்சங், ஆப்பிள், நோக்கியா, பிளாக்பெர்ரி, மோட்டோரோலா, மைக்ரோமேக்ஸ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களின் செல்போன்கள் மற்றும் டாப்லெட்டுகளின் விலையை ஒப்பிட்டுப் பார்த்து ஆன்லைனிலேயே வாங்கலாம். சிம்பயான், ஆன்ட்ராய்ட், படா ஓஎஸ், 3ஜி மற்றும் ஐஓஎஸ் ஆபரேட்டிங் சிஸ்டமுள்ள செல்போன்களை தேர்வு செய்யலாம்.

செல்போன்கள், டாப்லெட்டுகள், டச் போன்கள், ஆன்ட்ராய்ட் போன்கள், வின்டோஸ் போன்கள் உள்ளிட்டவற்றின் விலையுடன் வாடிக்கையாளரின் விமர்சனம், வீடியோ விமர்சனம், ரேட்டிங் ஆகியவையும் வெளியிடப்பட்டிருக்கும். இது சிறந்த தயாரிப்பை நீங்கள் தேர்வு செய்து வாங்க பெரிதும் உதவும்.

Tags: