மனைவிகள்!

ntamil-wife
என்னங்க, இவ்வளவு நேரமாவா தூங்குவிங்க, எந்திரிங்க !

“குளிச்சிட்டு பாத்ரூம் பைப்ப அடைசீங்களா?”

“தோசை ஊத்துனதுக்கு அப்புறம் மாவ fridge ல வைங்க ”

“ஏங்க கேஸ் அடுப்ப ஆப் செஞ்சிங்களா?”

“கதவ நல்லா பூட்டுங்க, பூட்டிட்டு இழுத்து பாருங்க !”

ஏங்க எங்க இருக்கீங்க? டைம் என்னாகுது தெரியுமா ?

“சீக்கிரம் வீட்டுக்கு போங்க, ஏரியாவுல திருட்டு பயம் ஜாஸ்தி ”

“சாப்பிட்டிங்களா? மிச்ச சாப்பாட்டுள தண்ணி ஊத்துங்க ”

“இவ்வளவு நேரம் முழிச்சு இருக்கிங்களா ? தூங்குங்க !

“டிவி லைட்டை எல்லாம் போட்டுட்டு தூங்காதிங்க ”

#ஊரில் இருந்தாலும் போனில் வாழ்கிறார்கள் மனைவிகள்.

Tags: